கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 31 December 2013

சைவசமயம் - கடவுள்

 







அருணகிரிநாதர்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

Monday 30 December 2013

1000-2000 ம் ஆண்டுகள் பழைமையான திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம்

தேவரப்பாடல் பாடப்பட்ட காவிரி வட கரைத்தலங்களில் 3 வது தலம்

தாய்லாந்திலுள்ள ஏகமுக லிங்கம்...7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


சிந்து சம வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கங்கள்...இதனால்,பூர்வ பாரதம் சைவஸ்தானாக இருந்து,அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் சைவர்களே என நிருபிக்கப்பட்டுள்ளது


ஒரிஸ்ஸா புவனேஸ்வரிலுள்ள லிங்கராஜர் கோவில்.6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


கோவாவிலுள்ள மஹாதேவர் ஆலயம் ...12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


வாதாபியிலுள்ள Malegitti சிவாலயம்...7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது —


மத்திய பிரதேசத்திலுள்ள ஓம்காரேஸ்வரர் கோவில்...10ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


ஆந்திர பிரதேசத்திலுள்ள பரசுராமேஸ்வரர் கோவில்...இக்கோவிலின் கர்பக்கிரகத்தில் இருக்கும் சிவ லிங்கம் கிமு 2ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது,அதாவது 2200 வருஷங்கள் பழமையுடையது


இந்தோணேசியாவில் இருக்கும் பிரம்பானன் சிவன் கோவில்..8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..இந்தீணேசியாவிலேயே மிகப் பெரிய கோவில்,இதுவே..தெற்கிழக்காசியாவிலுள்ள மிகவும் பெரிய மற்றும் அழகான கோவில்களில் இதுவும் ஒன்று..


கம்போடியாவிலுள்ள preah khan எனும் பௌத்த கோவிலில் இருக்கும் சிவ லிங்கம்...12 நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


கேரளாவிலுள்ள ராஜ ராஜேஸ்வர கோவில்...11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


ஹம்பியிலுள்ள விருபாக்ஷ சுவாமி திருக்கோவில்.7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


மத்திய பிரதேசத்திலுள்ள போஜேஸ்வரர் கோவில்..11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


வாதாபியிலுள்ள பூதநாதர் கோவில்..7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது —


திங்கள்கிழமை