கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Saturday 31 August 2013

20 ம் நாள் திருவிழா கைலாசவாகனம்


சனிக்கிழமை


Friday 30 August 2013

19 ம் நாள் திருவிழா

வெள்ளிக்கிழமை


Thursday 29 August 2013

18 ம் நாள் திருவிழா



வியாழக்கிழமை


Wednesday 28 August 2013

17 ம் நாள் திருவிழா


புதன்கிழமை


Tuesday 27 August 2013

16 ம் நாள் திருவிழா


செவ்வாய்க்கிழமை


Monday 26 August 2013

15 ம் நாள் திருவிழா


திங்கள்கிழமை


Sunday 25 August 2013

14ம் நாள் திருவிழா

ஞாயிற்றுக்கிழமை


Saturday 24 August 2013

சப்பரத்தின் வெள்ளோட்டம் 2013

250 வருடங்களிற்கு மேல் பழமையான இலங்கையிலே அதி உயரமான அசையும் கட்டுமானப்பொருளாகிய ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரத்தின் வெள்ளோட்டம். இந்தியாவில் உள்ள கட்டுமானத் தேர் இது தான் உலகின் அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் அதற்கு அடுத்தபடியா இலங்கையின் நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் தான் உலகின் இரண்டாவதும் மிகப்பழமையுமான அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் ஆகும். இது 250 வருடங்களிற்கு மேல் நல்லூர் கந்தனிற்கு சேவை செய்ததால் இதன் சில்லுகள் புதிப்பிக்கப்பட்டு இன்று 2013 13ம் திருவிழாவன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இது உருவான கதை வியக்கத்தக்கது. முன்னொரு காலம் நல்லூரிற்கு சப்பரதம் உருவாக்க எண்ணியபோது சிவலிங்கச்செட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்ப்பெருமானிற்கு பெரிய சப்பரம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் வேல்ப்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் தோற்றத்தை சிவலிங்கச்செட்டியாரிற்கு காண்பித்தார். இதன் மூலமே ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் வேல்ப்பெருமானின் அருளுடன் மிகப் பிரமாண்டமாக அமைந்தது. இன்று வேல்ப்பெருமானின் முழுத் தோற்றத்தை சப்பரத்தின் மேல் பகுதியில் கண்ணாடி மூலம் காண்பிக்கப்படுகிறது. நன்றி

13 ம் நாள் திருவிழா




சனிக்கிழமை


Friday 23 August 2013

12 ம் நாள் திருவிழா


வெள்ளிக்கிழமை


Thursday 22 August 2013

11 ம் நாள் திருவிழா


வியாழக்கிழமை

http://fin6.com/wp-content/uploads/2013/08/49c9f2cd51a2fe67caf1e85a9d22b968.jpg

Wednesday 21 August 2013

10 ம் நாள் திருவிழா மஞ்சம்


புதன்கிழமை


http://fin6.com/wp-content/uploads/2013/08/b78c343aecb87575f6e1ce52e57c8d7d.jpg

Tuesday 20 August 2013

9 ம் நாள் திருவிழா


செவ்வாய்க்கிழமை

http://fin6.com/wp-content/uploads/2013/08/c235040ff6344680b5f02ebbe296665c.jpg

Monday 19 August 2013

8 ம் நாள் திருவிழா


திங்கள்கிழமை

Purple Rose Beautiful Flower

Sunday 18 August 2013

7 ம் நாள் திருவிழா


திங்கள்கிழமை

http://fin6.com/wp-content/uploads/2013/08/6d4f4b3f298491ca90192bf67816a754.jpg

6 ம் நாள் திருவிழா


ஞாயிற்றுக்கிழமை 17-08-13

http://fin6.com/wp-content/uploads/2013/08/8a5b1d6d3e8520bcb320ec0c1c2c56fb.jpg

Friday 16 August 2013

5 ம் நாள் திருவிழா

வெள்ளிக்கிழமை

http://fin6.com/wp-content/uploads/2013/08/3bed61e1c260bfe512a053a8d618d15c.jpg

Thursday 15 August 2013

4 ம் நாள் திருவிழா


வியாழக்கிழமை


Wednesday 14 August 2013

3ம்திருவிழா


புதன்கிழமை


Tuesday 13 August 2013

2ம்திருவிழா




செவ்வாய்க்கிழமை


Monday 12 August 2013

1ம் திருவிழா மாலை


1ம் திருவிழா கொடியேற்றம்

திங்கள்கிழமை


Saturday 10 August 2013

விசேட தினங்கள்


கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு-1


கொடிச்சீலைக்கான காளாஞ்சி  நிகழ்வுகொடிச்சீலைக்கான காளாஞ்சி  நிகழ்வு

கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு

யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இந்நிகழ்வு நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக பண்டைய காலம் முதல் இடம்பெற்று வருகிறது.
அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் மற்றும் கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி அவர்களின் இல்லங்களிற்கு சென்று வழங்குதல் இதில் முக்கிய நிகழ்வுகளாகும்.
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறைக்கப்படிருந்தது. பலரிக்கு இது தெரியாதிருந்தது.
இந்நிலையில், இவ்வருடம் நல்லூர்க்கந்தனின் திருவருள் கைகூடியதற்கமைவாக ஆலய நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டது
மாட்டு வண்டியில் கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களின் இல்லத்திற்கு சென்று சிவசுப்பிரமணிய வைகுந்தவாசக்குருக்களும் சிவஸ்ரீ மாணிக்கக்குருக்களும் இணைந்து நல்லூர் கந்தனிற்கு கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி வழமை போல் உரியவர்களிற்கு வழங்கப்பட்டது


கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு-2