கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Saturday 10 August 2013

நல்லூர்,

Nallur Festival 2013

வி‌ஐய வருஷம் (2013) நல்லுார் கந்தசுவாமி கோவில் மஹோற்சவம்

2013 August 12 பகல் 10.00 மணி ‌கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 2013 September 07 மாலை வைரவர் உற்சவத்துடன் கந்தனருள் பெருக நிறைவு பெறும்
விஐய வருடம் ஆடி 27 (2013.08.12) பகல் 10.00 மணி ‌கொடியேற்றத்துடன் எம்பெருமானின் 2013ம் ஆண்டின் மகோற்சவம் இனிதே ஆரம்பமாகி ஆவணி 22 (2013.09.07) மாலை வைரவர் உற்சவத்துடன் கந்தனருள் பெருக நிறைவு பெறும்.

கொடியேற்றத்தின் முதல் நாள் காலை கொடிச்சீலை எடுத்து வருதலும். மாலை வைரவர் உற்சவமும் இடம் பெறுவது வழமையாகும்.





வி‌ஐய வருஷம்  2013  நல்லூர்க்கந்தசுவாமி கோவில் மகோற்சவ விசேட தினங்கள்

திகதி
கிழமை
மகோற்சவம்
நேரம்
திருவிழா
12.08.13
27
திங்கள்கொடியேற்றம்
பகல் 10-00
01 ம் திருவிழா
21.08.13
05
புதன்மஞ்சம்
மாலை 5-00
10 ம் திருவிழா
27.08.13
11
செவ்வாய்கார்த்திகை உற்சவம்
மாலை 5-00
16 ம் திருவிழா
31.08.13
15
சனிசந்தானகோபாலர்  உற்சவம்
காலை 7-00
20 ம் திருவிழா
31.08.13
15
சனிகைலாசவாகனம்
மாலை 5-00
20 ம் திருவிழா
01.09.13
16
ஞாயிறுகஜவல்லிமஹாவல்லி  உற்சவம்
காலை 7-00
21 ம் திருவிழா
01.09.13
16
ஞாயிறுவேல்விமானம்
மாலை 5-00
21 ம் திருவிழா
02.09.13
17
திங்கள்தெண்டாயுதபாணி உற்சவம்
காலை 7-00
22 ம் திருவிழா
02.09.13
17
திங்கள்ஒருமுகத்திருவிழா
மாலை 5-00
22 ம் திருவிழா
03.09.13
18
செவ்வாய்சப்பரம்
மாலை 5-00
23 ம் திருவிழா
04.09.13
19
புதன்தேர்
காலை 7-00
24 ம் திருவிழா
05.09.13
20
வியாழன்தீர்த்தம்
காலை 7-00
25 ம் திருவிழா
06.09.13
21
வெள்ளிபூங்காவனம்
மாலை 5-00
26 ம் திருவிழா
07.09.13
22
சனிவைரவர் உற்சவம்
மாலை 5-00
27 ம் திருவிழா
2012ம் ஆண்டு இடம் பெற்றது போல் அருணகிரிநாதர் உற்சவம்சூரியன் உற்சவமும் இடம்பெறும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.